பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்

ஒவ்வொருவருக்கும் ஒரு பிறந்த நட்சத்திரம் உண்டு. அந்த பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் அவர்களின் பொதுகுணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.

பரணி: நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.

கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர்.

ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.

மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.

திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப் பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.

புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.

பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.

ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.

மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.

பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.

உத்திரம்: நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.

அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.

சித்திரை: ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.

சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.

விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி, கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.

அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.

கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி, புகழ் மிக்கவர்.

மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம் மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.

பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர், வாக்குவாதத்தில் வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.

திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.

அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

சதயம்: வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.

பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.

உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.

ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.

இன்னும் பல தகவல்களை அறிந்துக் கொள்ள அல்லது உங்கள் வாழ்நாள் முழுதும் பலன்களை அறிந்துக் கொள்ள Sithars Astrology மென்பொருளை வாங்கி பயன் பெறவும். அல்லது நீங்கள் உங்களின் ஜாதக பலன்களை (அல்லது) திருமணப் பொருத்தம் (கணினி மூலம் துல்லியமாக) அறிந்து கொள்ள / ஜாதகம் கணிக்க

sitharsastrology@gmail.com

என்ற இ-மெயிலில் தொடர்பு கொள்ளலாம்

அல்லது

9894156789

என்ற எண்ணை தொடர்புக் கொள்ளவும்.

கணிக்கப்பட்ட ஜாதகம் தபால் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுவதோடு , “pdf” பிரதியும் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கான கட்டணம் ரூ. 500 மட்டுமே.

கணிக்கப்பட்ட ஜாதகம் “pdf” பிரதியாக மட்டும் போதும் எனில்,  இதற்கான கட்டணம் ரூ. 250 மட்டுமே.

தட்சணை இல்லாமல் கிடைக்க பெறுவது பலனளிக்காது என்பதால் தான் கட்டணம் பெறப்படுகிறது.  இது வியாபார நோக்கத்திற்காக அன்று.

ஜோதிடம் என்னும் தொலை நோக்கியின் மூலம் ஒருவரின் வாழ்க்கையில் வரவிருக்கும் மேடு பள்ளங்களை அறிய முற்பட்டு வழிகாட்டுதலே பிரதான நோக்கமாகும். கணிப்புகள் உங்கள் வாழ்க்கையில் சரியானதாகவும் , மனத் தெளிவு அடையும் படி இருப்பின் எல்லையில்லா ஆனந்தம் கொள்வோம்.

Bank and Branch :HDFC Bank, Vadavalli, Coimbatore
Account Name: CBE A To Z
Account No. : 502000072376
IFSC Code: HDFC0002334

அல்லது Online Payment மூலமும் செலுத்தலாம்.

1. ஜாதகம் கணிக்க பின்வரும் விவரங்களை அனுப்பவும்.

ஜாதகரின் பெயர் Name) :
பிறந்த தேதி (Birth Date (dd/MM/YYYY)) :
பிறந்த நேரம் (Birth time)
காலை / மாலை ( Am / Pm) :
பிறந்த ஊர் ( birth place):
பிறந்த நாடு (Birth country) :
மொழி (Language) : English or Tamil

 2. திருமணப் பொருத்தம் கணிக்க பின்வரும் விவரங்களை அனுப்பவும். 

மொழி (Language) : English or Tamil

ஆண் ஜாதகரின் பெயர் (Male Name) :
ஆண் பிறந்த தேதி (Male Birth Date (dd/MM/YYYY)) :
ஆண் பிறந்த நேரம் (Male Birth time)
காலை / மாலை ( Am / Pm) :
ஆண் பிறந்த ஊர் (Male birth place):
ஆண் பிறந்த நாடு (Male Birth country) :

பெண் ஜாதகரின் பெயர் (Female Name) :
பெண் பிறந்த தேதி (Female Birth Date (dd/MM/YYYY)) :
பெண் பிறந்த நேரம் (Female Birth time)
பெண் காலை / மாலை ( Am / Pm) :
பெண் பிறந்த ஊர் (Female birth place):
பெண் பிறந்த நாடு (Female Birth country) :

 3. Birthday Secrets (In English) 
Name
Date of Birth (dd/MM/YYYY)
Language : Only in English Available

4. Love Secrets (In English)
Language : Only in English Available

Male Name
Date of Birth (dd/MM/YYYY)

Female Name
Date of Birth (dd/MM/YYYY)

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kovaiyellowpages HomeNews HomeDonate

Enjoy this Site? Please spread the word :)

error: Content is protected !!